Oct 30, 2010

என்
தவறுகளுக்கு
தண்டனை
உன்
உதடுகளால்
தருவாய்
என்றால்...
இனி
நான்
திருந்த
போவதே
இல்லை....

Oct 20, 2010

நண்பர்கள் தினம்...
காதலர் தினம்...
மொக்கைகள் தினம்...
என்று
நாம்
தேடி தேடி
வாழத்துக்கள்
பரிமாறிக்கொண்ட
தினங்கள்
எத்தனையோ!...
இன்று
என்
பிறந்த நாள்
வாழ்த்துக்காய்
காத்துயிருந்து
காய்ந்து
போன நான்....
செல்போனில்
உன்னோடு
தொடர்புக்கொண்ட
போது
கால் வெய்டிங்
என்றது...
சரி
கூகுளே டாக்ல்
உன்னோடு
பேசிவிடலாம்
என்றால்
பிஸி சிம்பல்....
வாழ்த்துக்கள்
பரிமாறிக்கொள்ளும்
நம்
நேரங்களை
கூட
காலம்
தின்றுவிட்டது...
போதுமட
இந்த வாழ்க்கை
வா
நம்
கல்லுரி
மீண்டும்
சென்றுவிடுவோம்....

Oct 14, 2010

உன்னோடு
தோற்றப்பின்பு
தான்
புரிந்தது
என்
காதலின்
ஆழம்....
ஆம்
மீண்டும்
உன்னோடு
தோற்றுப்பார்க்க
ஆசைப்படுகிறேன்...

Oct 10, 2010

என்
நிழல்
என்னோடு
வராத போது
தான்....
உன்
அழகு
எனக்கு
புரிந்தடி.....